ஊரடங்கு – அமைப்பு சாரா துறையினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ‘’ ராகுல் ஆவேசம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘’ஊரடங்கை அமல் படுத்தியது, கொரோனாவுக்கு எதிரான தாக்குதல்…