போகோ ஹராம் பயங்கரவாதம் : நைஜீரியாவில் 110 விவசாயிகள் கொடூர கொலை
மைடுசூரி நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் 110 விவசாயிகளைக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். நைஜீரியா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால்…