Author: Mullai Ravi

திரிபுரா : கிரிமினல் மற்றும் ’குரோர்பதி’ எம் எல் ஏக்கள் மிகுந்த பாஜக

அகர்தலா திரிபுராவில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டசபை உறுப்பினர்களில் பலர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என ஒரு தகவல் தெரிவிக்கின்றது. நடந்து முடிந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக…

ரூ516 கோடி வாராக்கடனை  வங்கிகள் ரத்து செய்துள்ளன: நிதித்துறை அமைச்சகம்

டில்லி பொதுத்துறை வங்கிகள் ரூ.516 கோடி அளவிலான வாராக்கடனை கடந்த அரை ஆண்டில் தள்ளுபடி செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கிகளில் வெகு நாட்களாக வசூலிக்கப்படாமல் உள்ள…

சிரித்ததால் அவர் பதவி போச்சு! : ஓ.பி.எஸ்ஸை கிண்டலடிக்கும் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் பதவியை சிரித்ததால் இழந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவரும் தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின்,…

கிரிக்கெட் : தமிழரின் தலைமைய எதிர்க்கும் வட இந்திய ரசிகர்கள்

பெங்களூரு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலவராக தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு வட இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் தாக்கி பதிவிட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த…

எதிர்க்கட்சிகள் போராட்டம் : மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டில்லி அதிமுக, தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் மக்களவை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கக் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று…

முகேஷ் அம்பானி மகனுக்கு திருமணமா? : அதிகாரபூர்வமற்ற தகவல்

மும்பை பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, வைர வர்த்தகர் ரசல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள்…

ஓஎன்ஜிசி மூலம் தமிழகத்தை அழிக்க மத்திய பாஜக அரசு திட்டம்!: வேல்முருகன் ஆவேசம்

சென்னை : ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் விவசாய நிலங்களை அழிக்கும் நாசகாரத் திட்டத்தை செயல்படுத்த எண்ணும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசும் மக்களும் எதிர்க்க…

ராமர் கோவில் அமைக்காவிடில் இந்தியாவும் சிரியாவாக மாறும் : ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

டில்லி அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்படாவிட்டால் இந்தியாவும் இன்னொரு சிரியாவாக மாறும் என இந்து மத துறவியும் வாழும் கலை அமைப்பின் அமைப்பாளருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறி உள்ளார்.…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளி

டில்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த பிரதமரை சந்திக்க நேரம்…

கோவா முதல்வர் உடல்நிலை பற்றி ஊகச் செய்திகள் வேண்டாம் : பா ஜ க வேண்டுகோள்

பனாஜி கோவா மாநில பாஜக காரியதரிசி சதானந்த் முதல்வர் உடல்நிலை குறித்த ஊகங்களை செய்திகள் ஆக்க வேண்டாம் என ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் கோவா முதல்வர் மனோகர்…