Author: Mullai Ravi

சிவசேனா கட்சி உடைகிறதா? : மகாராஷ்டிர சுயேச்சை எம் எல் ஏ தகவல்

மும்பை பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் உடன் சிவசேனா கட்சியின் 25 உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளதால் அக்கட்சி உடையும் என சுயேச்சை உறுப்பினர் ரவி ராணா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில்…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் யோசனை

மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளை இர்னடு இன்னிங்சாக பிரிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி…

காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதி யார்?  : வைரலாகும் புகைப்படம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதியாக நியமிக்கப்படுபவர் என ஒரு இளைஞரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தற்போதைய மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி…

சேலம் ரயில் இணைப்பு கம்பி துண்டிப்பு – பழுது பார்த்த ஊழியர் விபத்தில் சிக்கி மரணம்

ஜோலார்பேட்டை அரக்கோணம் – சேலம் பாசஞ்சர் ரயிலில் பெண்டோ எனப்படும் இணைப்புக் கம்பி துண்டிக்கப்பட்டதைச் சரி பார்த்த ரயில்வே ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மின்சார ரயிலுக்கும்…

சபரிமலை வழிபாடு கட்டுக்கோப்பான கடுமையான வழிபாடா? – ஒரு விளக்கம்

சபரிமலை வழிபாடு கட்டுப்போக்கான கடுமையான வழிபாடா? சபரிமலை வழிபாடு என்பது கட்டுக்கோப்பான வழிபாடு என்பதை விளக்கும் முகநூல் பதிவு சுவாமி சரணம் மனித ரூபத்தில் மிருக சுதந்தரமாய்…

வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் இந்திய தொலைத்தொடர்பு சேவை : வோடபோன் முன்னாள் அதிகாரி

டில்லி சமீபத்தில் தொலை தொடர்பு நிறுவனத்தின் நிலுவைத் தொகை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக வோடபோன் முன்னாள் அதிகாரி மார்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார். தொலைத்…

பாஜகவை விட்டு முழுவதுமாக விலகினால் மட்டுமே எதிர்க்கட்சிகள் ஆதரவு : சிக்கலில் சிவசேனா

டில்லி பாஜக கூட்டணியில் இருந்து முழுவதுமாக விலகினால் மட்டுமே சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில்…

பள்ளி கேண்டின்களில் பாக்கெட் நொறுக்குத் தீனிக்கு மத்திய அரசு தடை

டில்லி ஜன்க் ஃபுட் என அழைக்கப்படும் பாக்கெட் நொறுக்குத் தீனி மற்றும் குளிர் பானங்களைப் பள்ளி உணவு விடுதிகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாட்டில்…

ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே அனுமதி : விரைவில் புதிய சட்டம்

டில்லி இனி தனி நபர் ஒருவர் ஒரு துப்பாக்கி மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. நாட்டில் பலர் உரிமம்…

விரைவில் ஆன்லைன் மூலம் உடனடியாக பான் அட்டை வழங்க உள்ள வருமான வரித்துறை

டில்லி இன்னும் ஒரு சில வாரங்களில் ஆன்லைன் மூலம் உடனடியாக பான்கார்டுகளை வழங்க வருமானவரித்துறை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வருமான வரித்துறை அளிக்கப்படும் நிரந்தர கணக்கு எண்…