Author: Mullai Ravi

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

சென்னை இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் அறிவித்துள்ளார். இன்று தமிழக தலைமைச் செயலகம் ஒரு அறிக்கை…

முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் மோடி : ராகுல் காந்தி

டில்லி தற்போது நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளில் இருந்து பிரதமர் மோடி மக்களைத் திசை திருப்புவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில்…

வுகானில் இருந்து வந்த 645 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை : அரசு அறிவிப்பு

டில்லி வுகானில் இருந்து வந்த 645 இந்தியர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த…

சிகப்பழகு கிரீம் விளம்பரம் செய்தால் 5 வருடச் சிறை, ரூ. 50 லட்சம் அபராதம் : சட்டத் திருத்த மசோதா

டில்லி சிகப்பழகு கிரீம் போன்ற தவறான தகவல் தரும் விளம்பரம் செய்தால் 5 வருடச் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் அளிக்க அரசு சட்டத்…

2016 ஆம் வருட கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் ஊழல் : ஒருவர் கைது

சென்னை கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் முறைகேடு செய்த ஐவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு…

மக்கள் மத்தியில் நிதி நிலை அறிக்கை தோல்வி அடைந்துள்ளது : ப சிதம்பரம் விமர்சனம்

சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் நிதிநிலை அறிக்கை மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர்…

தமிழகம் : 9 மற்றும் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தும் மாணவர் எண்ணிக்கை 100% அதிகரிப்பு

சென்னை கடந்த 3 வருடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 100% அதிகரித்துள்ளது. பல மாணவர்கள் வறுமையின் காரணமாகப்…

லண்டனில் விரைவில் அனைத்து பேருந்துகளும் மின்சார மயம் ஆகிறது

லண்டன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அனைத்து பேருந்துகளையும் மின்சார மயமாக்க 5 கோடி பவுண்ட் செலவில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் சுற்றுச்…

நிதி நிலை அறிக்கையில் 14 தவறுகளை ரகசியமாகத் திருத்திய நிதி அமைச்சகம்

டில்லி நிதி நிலை அறிக்கையில் காணப்பட்ட 14 தவறுகளை ஊடகம் சுட்டிக் காட்டிய பிறகு நிதி அமைச்சகம் திருத்தி உள்ளது. கடந்த 1 ஆம் தேதி அன்று…

கியா மோட்டார்ஸ் தமிழகத்துக்கு இடம் பெயருமா ?

சென்னை ஆந்திராவில் இரு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ள தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை தமிழகத்துக்கு இடம் பெயர பேச்சு வார்த்தைகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர…