Author: mmayandi

வேட்பாளரின் அறக்கட்டளை தொடர்பு விபரங்களை கேட்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஏதேனும் அறக்கட்டளைகளில் அறங்காவலர்களாக இருக்கிறார்களா? என்ற விபரங்களைக் கேட்பதற்கான வழிவகைகளை கண்டறியுமாறு தேர்தல் கமிஷனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். வேட்பாளர்கள்…

இந்திய விமானப் படையின் புதிய தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஆர்கேஎஸ் பதெளரியா

புதுடெல்லி: விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் தற்போதைய துணை தலைமை தளபதியாக பொறுப்பு வகிக்கும் ஏர் மார்ஷல் ஆர்கேஎஸ் பதெளரியா. வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன்…

‘நாணயமற்றவர்கள்’ என்ற சாத்வி பிரக்யா – பதிலுக்கு கொந்தளித்த பத்திரிகையாளர்கள்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து போபால் மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யாவிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது கோபமடைந்த பிரக்யா, பத்திரிகையாளர்களை நாணயமற்றவர்கள் என்று…

பண்டிகை காலத்திற்காக கோஆப்டெக்ஸ் அறிமுகம் செய்த புதிய ஆடைகள்!

சென்னை: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களை ஒட்டி, பெண்களுக்கு லைனென் பட்டு சேலைகளையும், ஆண்களுக்கு கைத்தறி குர்தாக்கள் மற்றும் சட்டைகளையும் அறிமுகம் செய்துள்ளது அரசு நிறுவனமான கோஆப்டெக்ஸ்.…

மதுரை கோட்ட ரயில்வே பணிகளில் பெருமளவு வடஇந்தியர்கள்!

மதுரை: தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டப் பணிகளில் (குரூப் டி அல்லது லெவல் 1) அதிகளவு வடஇந்தியர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிராக்மேன், பாயின்ட்ஸ்மேன், ஹெல்பர்…

பாதுகாப்பு திட்டமிடல் கமிட்டி அறிக்கை – அடுத்தமாதம் சமர்ப்பிக்கும் அஜித் தோவல்?

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பாதுகாப்பு திட்டமிடல் கமிட்டியானது, தேசிய பாதுகாப்பு வியூகம் தொடர்பான தனது அறிக்கையை அக்டோபர் மாதம் அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக…

தென்னாப்பிரிக்க அணியை அசால்ட்டாக வென்றது இந்தியா!

மொஹாலி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட…

தொழிற்படிப்புகளுக்கான வயதுவரம்பை மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணய விஷயத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் மற்றும்…

இரண்டாவது டி-20 போட்டி – வெற்றியை நோக்கி இந்திய அணி?

மொஹாலி: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவருகிறது இந்திய அணி. இமாச்சலப்…

அதிகபட்ச அபராதங்கள் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்துவிடுமா? – விரிவான ஆய்வு

நரேந்திர மோடியின் இரண்டாவது கட்ட ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், செப்டம்பர் 1ம் தேதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து, அதுதொடர்பான பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. இன்னும்…