Author: mmayandi

புனரமைப்பு செய்யப்பட்ட வரலாற்று புகழ்மிக்க சென்னையின் ஹூமாயுன் மஹால்!

சென்னை: தமிழக தலைநகரிலுள்ள வரலாற்று பாரம்பரியம் மிக்க ஹூமாயுன் மஹாலின் சுவர்களில் வளர்ந்து படர்ந்திருந்த தாவரங்கள் கட்டடத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறையால் அகற்றப்பட்டன. இந்த கட்டடம்…

சீனாவுடன் போட்டியிட முடியாத இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்!

புதுடெல்லி: மூளைச்சவ்வு வீக்க நோய்க்கான தடுப்பூசி மருந்தை இந்திய நிறுவனங்களால் சீன நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் உற்பத்தி செய்ய இயலாத நிலை உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு…

நிவாரணம் தேவையில்லையா? – என்ன சொல்கிறார் தெற்கு பெங்களூரு எம்.பி.?

பெங்களூரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசின் உதவி தேவையில்லை என்று பேசியுள்ளார் பெங்களூரு தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா. இவரின் கருத்துகள்…

காடு அழிப்பிற்கு ஆதரவான டிவீட் – அமிதாப் வீட்டு வாசலில் போராட்டம்!

மும்பை: ஆரே காடுகளை அழித்து மெட்ரோ பணிமனை கட்டும் அரசின் திட்டத்தை ஆதரித்து டிவீட் பதிந்த காரணத்திற்காக நடிகர் அமிதாப் பச்சனின் பங்களாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்…

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஆனால் புகைப்படங்களின் நம்பகத்தன்மை?

புதுடெல்லி: நாட்டிலுள்ள புலிகள் கணக்கெடுப்பு செயல்பாட்டின் மூலம் புலிகளின் எண்ணிக்கை கூடியுள்ள விபரங்கள் வெளியானாலும், புலிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் பல நம்பகத்தன்மையற்றவைகளாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இந்தோனேஷியாவின் புதிய சட்டம் – சுற்றுலாவை கடுமையாக பாதிக்கும்?

ஜகார்த்தா: இந்தோனேஷிய நாட்டின் புதிய சட்டத்தை மேற்கோள்காட்டி, பாலி தீவிற்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளது அந்நாட்டு அரசாங்கம். இதனால், பாலி தீவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின்…

மோடிக்கு மம்தாவின் அழைப்பு – ஸ்வபன்தாஸ் குப்தா கூறுவது என்ன?

புதுடெல்லி: உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்துவைக்க மேற்குவங்கத்திற்கு பிரதமர் மோடி செல்வதற்கு முன்னால் முறையான சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா…

ஒரு தனிமனிதனின் கர்வம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைவிட பெரியது – மோடியை சாடிய மேதா பட்கர்

அகமதாபாத்: நர்மதா அணை தொடர்பான போராட்டத்தில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுவரும் மேதாபட்கர், ஒரு தனிமனிதனின் கர்வம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைவிடப் பெரியது என்று பிரதமர் மோடியை சாடியுள்ளார். பிரதமர்…

மருத்துவம்சார் பணிகளுக்காக பிரிட்டன் செல்ல விரும்புவோர் கவனிக்க…

லண்டன்: பிரிட்டனில் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆகிய பணிகளுக்காக பொது விசா பெறுவதற்கு விண்ணப்பம் செய்வோர், இனிமேல் தனியான ஆங்கில மொழி தேர்ச்சி தேர்வை எழுத…

அமேசானின் அலெக்ஸா செயலியில் இந்தி மொழி!

புதுடெல்லி: அமேசானின் அலெக்ஸா செயலியில் தற்போது இந்தி மொழி வசதியும் சேர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஒரு இந்தியர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிறந்த…