Author: mmayandi

குடியுரிமைச் சட்டம் – மலேசியப் பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா

புதுடெல்லி: குடியுரிமைச் சட்டம் குறித்து மலேசிய நாட்டின் பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்த கருத்திற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமானது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு…

ராமச்சந்திர குஹா ஒரு நகர்ப்புற நக்சல் – தன் பாணியில் விமர்சிக்கும் பாஜக!

பெங்களூரு: உலகளவில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியரான ராமச்சந்திர குஹாவை, தனது பாணியில், நகர்ப்புற நக்சல் என்று மோசமாக விமர்சனம் செய்துள்ளது பாரதீய ஜனதாக் கட்சி. இந்த விமர்சனத்தை…

வாழ்வு ஒரு முறை அது போதைப் பழக்கம் இல்லாததாகட்டும்: இளைஞர்களுக்கு அமீர்கான் அறிவுரை

ராமநாதபுரம்: இந்தி திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அமீர்கான் எப்போதும் போதைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதன் விளைவுகள் என்னென்ன என்பது குறித்தும் ராமநாதபுரத்தில்…

சண்டிகர் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இடம்பெற்ற பெரியார் படம் – ஆச்சர்ய அலைகள்..!

சண்டிகர்: இந்திய அடையாளத்திற்கு எதிரானச் சட்டம் என்று குற்றம்சாட்டப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சண்டிகரில் நடந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பெரியாரின் படத்தையும் ஏந்திச் சென்றதானது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளதுடன்,…

சாண்டாகிளாஸ் தாத்தாவாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற விராத் கோலி..!

கொல்கத்தா: ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டாகிளாஸ்) வேடமணிந்து சென்று, அவர்களுக்குப் பரிசளித்து மகிழ்வித்த இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலியின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர். அவர்…

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு!

பாட்னா: பீஹார் மாநில முதல்வர், நிதிஷ்குமார் மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, பீஹாரில் எதற்காக அமல்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். பீஹாரில், முதல்வர்…

2020 முதல் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் ரூ.14.5 கோடிகள்..!

லாஸ்ஏஞ்சலிஸ்: கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்களின் சிஇஓ பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சைக்கு, 2020ம் ஆண்டில் ஊதியமாக இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கிரிக்கெட் போட்டிகளில் சோபிக்கும் டிராவிட்டின் மகன் – இரட்டை சதமடித்து அசத்தல்!

பெங்களூரு: இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட் மகனும் ஒரு டெஸ்ட் போட்டியில் அசத்தியுள்ளார். பொதுவாக, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றிதான்…

தஞ்சை தமிழ் பல்கலையின் துணைவேந்தர் நியமனம் செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழ் பல்லையின் துணைவேந்தராக பாலசுப்பிரமணியன்…

காஷ்மீர் குறித்த விமர்சனம் – அமெரிக்க காங்கிரஸ் குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்த ஜெய்சங்கர்!

வாஷிங்டன்: காஷ்மீரில் மோடி அரசின் செயல்பாடு குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் விமர்சனம் செய்ததையொட்டி, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்துள்ளார் இந்திய வெளியுறவு…