Author: mmayandi

அமெரிக்க தேர்தல் வானில் மீண்டும் நட்சத்திரமாக மின்னும் ஒபாமா..!

வாஷிங்கடன்: அமெரிக்க தேர்தல் களத்தில், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார் முன்னாள் அதிபர் ஒபாமா. அமெரிக்க அதிபர் தேர்தல், சட்டப்படி, இந்தாண்டின் பிற்பகுதியில் நடத்தப்ட…

ஸ்பார்ட்டன் மீதான வழக்கை திரும்பப்பெறும் சச்சின் டெண்டுல்கர்!

சிட்னி: கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்ட்டனுக்கு எதிராக தான் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் முடிவுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தத்தை மீறிய காரணத்திற்காக…

வூஹானின் மொத்த மக்களையும் 10 நாட்களில் பரிசோதிக்க முடிவுசெய்த சீனா?

பெய்ஜிங்: கொரோனா தொற்று ஆரம்பித்த சீனாவின் வூஹான் நகரில் வாழும் 1 கோடியே 10 லட்சம் பேர்களையும் அடுத்த 10 நாட்களில் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

கொரோனாவை சமாளிக்க வங்கதேசத்தில் தயாராகும் பெரிய மருத்துவமனை!

டாக்கா: கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், 3 வாரங்களில் பெரிய கள மருத்துவமனையை அமைத்துள்ளது வங்கதேச அரசு. அந்நாட்டில் இதுவரை மொத்தம் 18000 பேர் கொரோனா…

ரஞ்சன் கோகோய் மீது பாயும் வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி – எதற்காக?

புதுடெல்லி: நீதித்துறையின் சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை விவாதிக்கும் வகையிலான வெபினார் ஒன்றில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கலந்துகொண்டது குறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்…

எனது சாதனையை ஹர்திக் பாண்ட்யா முறியடிப்பார்: யுவ்ராஜ் சிங்

புதுடெல்லி: எனது அதிவேக அரைசதம் சாதனை, இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவினால் முறியடிக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங். கடந்த 2007ம் ஆண்டு…

அதெல்லாம் இந்தியாவுக்கு ஒத்துவராதுங்க! – எதைக் கூறுகிறார் நாசர் ஹுசைன்?

லண்டன்: தனித்தனி வகை கிரிக்கெட்களுக்கு தனித்தனி கேப்டன்கள் என்ற திட்டம் இந்திய கிரிக்கெட்டிற்கு சரிப்பட்டு வராது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர்…

அர்ஜுனா விருது – பரிந்துரைப் பட்டியலில் சேர்ந்த பும்ரா, ஷிகர் தவானின் பெயர்கள்..!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் பெயர்கள், அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறை சாதனையாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது அர்ஜுனா…

கொரோனா பொருளாதார முடக்கம் – நாட்டில் 12.20 கோடி பேர் வேலையிழப்பு!

புதுடெல்லி: இந்திய நாட்டில் இதுவரை இல்லாத அளவில், கடந்த ஏப்ரல் மாத்தில் 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை, இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ)…

இனி ராணுவத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றினால் போதுமா?

புதுடெல்லி: இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் குறுகிய கால சேவையை அனுமதிக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக துறைசார்ந்த வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து…