Author: mmayandi

ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க ஸ்டாம்ப் வரி & பதிவுக் கட்டணங்களை குறைக்கும் மராட்டிய அரசு!

மும்பை: ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், ஸ்டாம்ப் வரி மற்றும் பதிவு கட்டணங்களைக் குறைப்பதற்கு முடிவுசெய்துள்ளது மராட்டிய மாநில அரசு. இதுதொடர்பாக பேசிய அம்மாநில வருவாய்த்துறை…

புனே – பாதிக்கப்பட்டோரில் பாதி பேருக்கு ஆன்டிபாடி உற்பத்தி தன்மை!

புனே: மராட்டிய நகரான புனேயில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் 51.5% பேரின் உடலில், வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிக்கள் உற்பத்தியாகின்றன என்பது சோதனையின் மூலமாக தெரியவந்துள்ளது. நாட்டிலேயே, இவ்வாறாக…

இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்களின் வேலையைப் பறித்த கொரோனா..!

புதுடெல்லி: கொரோனா முடக்கம் காரணமாக, இந்தியாவில் சுமார் 41 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று ஆய்வறிக்கை தகவல் ஒன்று தெரிவிக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும்…

5 மாதங்கள் கழித்து திறப்பு – சென்னையில் மிதமான டாஸ்மாக் விற்பனை!

சென்னை: தமிழக தலைநகரில் கிட்டத்தட்ட 5 மாத இடைவெளிக்குப் பிறகு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மிதமான மக்கள் கூட்டம் இருந்ததாகவும், அதேசமயம் சமூக இடைவெளி உள்ளிட்ட…

இன்றைய பாதிப்பு இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும்: குமாரமங்கலம் பிர்லா!

மும்பை: நாட்டின் ஜிடிபி நிலவரம் வெறும் 2020-21 ஆண்டு காலக்கட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல; அதையும் தாண்டிய சில ஆண்டுகளுக்கு கடினமான சூழல்களை இந்தியப் பொருளாதாரம் கடக்க வேண்டியிருக்கும்…

சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக்கும் கோரிக்கையை எழுப்பும் எம்.பி. ரவிக்குமார்!

சென்னை: இரண்டாவது தலைநகரம் மற்றும் மாற்று தலைநகரம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் முயற்சிகள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவின் இரண்டாம் தலைநகராக சென்னையை அறிவிக்க தமிழக அரசு மத்திய…

அனில் அம்பானிக்கு கிடைத்துள்ள புதிய சர்வதேச அங்கீகாரம்!

மும்பை: உலகளாவிய ஆலோசனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சில் சர்வதேச குழுவில், இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி ஒரு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவர் ஜான்…

நீளும் புறக்கணிப்போர் பட்டியல் – யு.எஸ்.ஓபனில் ஆடுவதில்லை என ‘நம்பர் 2’ சிமோனா அறிவிப்பு!

புகாரெஸ்ட்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் விலகியுள்ளார். உலகளவில் கொரோனா பரவலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதால், அந்நாட்டில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள…

இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதென்றால் அதற்கு தோனியே காரணம் – சசிதரூரின் புகழ்மாலை..!

திருவனந்தபுரம்: இன்றைய நிலையில், சிறுநகரங்கள் மற்றும் கடைகோடி பகுதிகளிலிருந்து வீரர்கள் வந்திருந்தால், அவர்களுக்கான வாய்ப்பு கதவுகள் தோனியாலேயே திறக்கப்பட்டன என்று தோனியைப் புகழ்ந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர்…

இந்தியா vs பாகிஸ்தான் இருதரப்பு தொடர் – இம்ரான்கானின் கருத்து என்ன?

இஸ்லாமாபாத்: இந்தியாவில் தற்போது நடைபெறும் ஆட்சி மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் பார்க்கையில், பாகிஸ்தான் – இந்தியா இருதரப்பு தொடர்களை நடத்துவது சாத்தியமில்லாத விஷயம் என்றுள்ளார் அந்நாட்டின்…