Author: mmayandi

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – கோலி 2ம் இடம், பும்ரா 9ம் இடம்!

துபாய்: டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் விராத் கோலி இரண்டாமிடத்தில்(886 புள்ளிகள்) இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித்(911) புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். உலகளாவிய பேட்டிங் மற்றும்…

38 ஆண்டுகளாக நடைபெற்ற மஞ்சள் மோசடி வழக்கு – வணிகத்திற்கு இந்தியா உகந்த இடமா?

புதுடெல்லி: கடந்த 38 ஆண்டுகளாக இழுவையாக நீடித்துவந்த மஞ்சள் மோசடி தொடர்பான ஒரு வழக்கு, ஒருவழியாக முடித்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை, இந்தியா வணிகம் செய்வதற்கு உகந்த தேசமா?…

இந்திய ராணுவ கூர்கா பிரிவு – நேபாளிகள் இணைவதை எதிர்த்து பிரச்சாரம்!

காத்மண்டு: இந்திய ராணுவத்தில் இணையும் நேபாள இளைஞர்களின் மனதை மாற்றும் விதமாக, அந்நாட்டில் விழ்ப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது, இருநாட்டு உறவில் இன்னும் விரிசலை அதிகரித்துள்ளது. இந்திய…

ரயில்வே சொத்துக்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானம் – அமைச்சர் தகவல்!

புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் சொத்துக்களைக் கண்காணிக்கவும் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், ஆளில்லா உளவு விமானங்களை மத்திய அரசு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ்…

மத்திய அரசின் ‘வந்தே பாரத்’  திட்டம் – 2 வாரகால தடைவிதித்த ஹாங்காங்!

ஹாங்காங்: கொரோனா தாக்கம் காரணமாக, இந்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்திற்கு 2 வாரகால தடை அறிவித்துள்ளது ஹாங்காங் நிர்வாகம். கொரோனா முடக்கத்தால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை…

மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் – தங்கம் வென்ற தெலுங்கானா இளைஞர்..!

ஐதராபாத்: லண்டனில் நடைபெற்ற மனதிறன் விளையாட்டில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் நீலகந்த பானு பிரகாஷ் தங்கப்பதக்கம் வென்றார். மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் எனப்படும்…

சென்னையின் காய்ச்சல் முகாம்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை சரிவு!

சென்னை: தமிழ்நாட்டு தலைநகரில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களில்(கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதற்காக நடத்தப்படுகிற) கலந்துகொள்வோரின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த திங்களன்று மட்டும்(ஆகஸ்ட் 17),…

விமான நிலைய நிர்வாகத்தின் பணிக்கு உரிமை கொண்டாடும் ரயில்வே அமைச்சர்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரின் கெம்ப்பே கெளடா சர்வதேச விமான நிலையம் – பெங்களூரு மத்திய ரயில் நிலையம் இடையிலான ரயில் பாதையானது, ரயில்வேயின் பரிசு என்று கூறியுள்ளார்…

கேரள சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய சலுகைகள் அறிவிப்பு!

திருவனந்தபுரம்: கொரோனா காரணமாக நலிவடைந்த சுற்றுலா துறையை ஊக்குவித்து, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் வகையில், சலுகைகள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் கட்டணங்களை அறிவித்துள்ளது கேரள மாநில…

பாஜக – முகநூல் நிறுவனம் இடையே ரகசிய உறவு: காங்கிரஸ் ஆதாரப்பூர்வ குற்றச்சாட்டு!

புதுடெல்லி: ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், சமூகவலைதள ஜாம்பவானான முகநூல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ‘நெறிமுறையற்ற மறைமுக உறவு’ இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. கடந்த 2014ம்…