Author: mmayandi

ராகுல் காந்தி பற்றிய குஹாவின் மதிப்பீடுகள் – ராஜ்மோகன் காந்தி மாறுபடுவது எவ்வாறு?

அடுத்த 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், நரேந்திர மோடிக்கு மாற்றாக, ராகுல் காந்தி முன்னிறுத்தப்படக்கூடாது என்பதாக கூறி, அதற்கான காரணங்களாக சிலவற்றை முன்வைத்தார் ராமச்சந்திர குஹா…

அமீரகம் சென்றடைந்த சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஐபிஎல் அணியினர்!

துபாய்: வரும் செப்டம்பர் 19 அன்று துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே, ஆர்சிபி உள்ளிட்ட அணியினர் அமீரகம் சென்றடைந்தனர். இத்தொடருக்காக, தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினர்,…

கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமண நிச்சயதார்த்தம்!

சென்னை: உலகக்கோப்பை(2019) இந்திய அணியில் விளையாடிய ஆல்-ரவுண்டர் தமிழ்நாட்டின் விஜய் சங்கருக்கு(29) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில்…

சாம்பியன் பட்டம் வென்றார் மாக்னஸ் கார்ல்சன்!

மும்பை: நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், ‘டூர் கிராண்ட்’ செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். ஆன்லைன் முறையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில்,…

கடல்களில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு: துருக்கி அறிவிப்பு

அங்காரா: தனது ஆளுகைக்கு உட்பட்ட கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில், இயற்கை எரிவாயு இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக துருக்கிய அரசு அறிவித்துள்ளது. தன் நாட்டை சுற்றிய கருங்கடல்…

3வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் – நங்கூரமிட்ட இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெறும் மூன்றாவது & இறுதி டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களை…

சீன நிறுவனம் கைப்பற்ற முனைந்ததால் டெண்டரை ரத்துசெய்த இந்திய ரயில்வே!

புதுடெல்லி: ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் நவீன சொகுசு வசதியுடன் கூடிய 44 சிறப்பு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிக்கான டெண்டரை, சீன நிறுவனம் கைப்பற்ற முனைந்த…

சினிமா ரசிகர்களுக்காக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட மிதவை தியேட்டர்!

ஜெருசலேம்: இஸ்ரேலின் முந்தைய தலைநகர் டெல் அவிவ் நகரிலுள்ள ஏரியில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மிதவை தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கொரோனா பரவல் காரணமாக, பல…

சீனா, மலேசியாவுக்கு அதிகரித்த ஏற்றுமதி!

மும்பை: ஊரடங்கு தளர்வுகளையடுத்து, நாட்டின் ஏற்றுமதி அதிகரித்துவரும் நிலையில், சீனாவுக்கான ஏற்றுமதி வளர்ச்சி, 78% என்பதாக உயர்ந்திருக்கிறது. அதேசமயம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி அளவுகள்…

தேசிய நல்லாசிரியர் விருது – தமிழகத்திலிருந்து 2 பேர் மட்டுமே தேர்வு!

புதுடில்லி: இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானோர் பட்டியலில், 2 தமிழர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 47 பேர் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.…