Author: mmayandi

கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை – கிடைத்த நன்மை என்ன?

புதுடெல்லி: தொழில்துறை முன்னேற்றம் என்ற காரணத்தை முன்வைத்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகளால் முதலீட்டு சுழற்சியை மீண்டும் துவங்க முடியவில்லை என்று ரிசர்வ் வங்கியின் வருடாந்திர…

மும்பை விமான நிலைய பொறுப்பேற்பு விவகாரம் – பிரதமர் அலுவலக கதவுகளைத் தட்டிய கடிதங்கள்!

மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை விமான நிலையத்தை பொறுப்பேற்று கையகப்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, உலகளாவிய 2 முதலீட்டு நிறுவனங்கள், இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கும்,…

கொரோனா தொற்றுக்கு உள்ளானார் ஒலிம்பிக் சாதனையாளர் உசைன் போல்ட்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: தனது 34வது பிறந்தநாள் விழாவை முகக்கவசம் அணியாமல் கொண்டாடிய ஓட்டப் பந்தய மன்னன் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அதேசமயம், அவருக்கு…

மூன்றாவது டெஸ்ட் ‘டிரா’ – தொடரை 1-0 என்ற கணக்கில் வென்ற இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதன்மூலம், தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து.…

ஏர் இந்தியா தனியார்மயம் – தள்ளிக்கொண்டே போகும் விருப்ப அறிவிப்பு தேதி!

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மோடி அரசு, அதன் பங்குகளை வாங்குவதற்கான தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிப்பதற்கான(இஓஐ) காலக்கெடுவை…

600 டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனையை எட்டினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்..!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட்டில், உலகளவில் இதுவரை முரளிதரன், ஷேன்…

அம்பானியைத் தொடர்ந்து ஏகபோக போட்டிக்குள் நுழையும் அதானி!

அம்பானியைத் தொடர்ந்து, மோடியின் பிரபல நண்பரான அதானியும், இந்திய வணிகத்தை, ஏகபோகமாக கைப்பற்றும் போட்டியில் குதித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்திய விமான நிலையங்களை தனியார்மயமாக்கும்…

ஈரப்பதம் காரணமாக தடைபட்ட 3வது டெஸ்ட் – பாகிஸ்தான் 100/2

லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக தடைபட்டுள்ளது. ஃபாலோ ஆன் பெற்று, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி,…

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் – சீன நடவடிக்கையை எதிர்த்து மக்கள் போராட்டம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில், சீனாவின் அணைக்கட்டும் திட்டங்களுக்கு எதிராக, அங்கு வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா அச்சத்தையும் மீறி,…

டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் ரியான் ஹாரிஸ்!

மும்பை: டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரியான் ஹாரிஸ். டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த அதே…