Author: mmayandi

பாஜகவின் அபத்த நாடகத்தை தானும் கைக்கொண்ட அதிமுக!

கடந்த 2019 தேர்தலின்போது கன்னியாகுமரி தொகுதியில் பிரச்சாரம் செய்த பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்” என்று பேசிய பேச்சு, மிகப்பெரிய…

மூன்றாவது டி-20 போட்டியில் திரும்பி வருவோம்: ஜேஸன் ராய்

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், நாங்கள் மீண்டு வருவோம் என்று பேசியுள்ளார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய். நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி-20 போட்டிகளிலும்,…

விஜய் ஹசாரே டிராபி கோப்பையை 4ம் முறையாக வென்றது மும்பை அணி..!

புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில், உத்திரப் பிரதேச அணியை வீழ்த்திய மும்பை அணி, சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த இறுதிப்போட்டி, டெல்லியின் அருண் ஜெட்லி…

சட்டமன்ற தேர்தல் – சகாயத்தின் கட்சி 20 தொகுதிகளில் போட்டி!

சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் துவங்கியுள்ள ‘அரசியல் பேரவை’, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி…

ஒருநாள் தொடர் – இலங்கையை ஒயிட்வாஷ் செய்த வெஸ்ட் இண்டீஸ்!

ஆண்டிகுவா: மூன்றாவது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி, இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது விண்டீஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை…

ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவி சஃபூரா ஸர்கார் கைது மனித உரிமைக்கு எதிரானது: ஐ.நா. கண்டனம்

புதுடெல்லி: ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஸர்காரை கைதுசெய்து சிறையில் வைத்த இந்திய அரசின் செயல், உள்நாட்டு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மனித…

3வது ஒருநாள் போட்டியில் 274 ரன்கள் அடித்த இலங்கை – ஒயிட்வாஷ் செய்யுமா விண்டீஸ்?

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை…

இரண்டாவது டி-20 போட்டியை வென்ற இந்தியா – விராத் கோலி 73 ரன்கள்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20 போட்டியை, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. கேப்டன் விராத் கோலி, அதிகபட்சமாக 73 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 5…

மீண்டும் மத்திய மண்டலத்தில் வாய்ப்பு பெற்றுள்ள ஆளூர் ஷா நவாஸ்!

திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 6 தொகுதிகள் உறுதியானவுடனேயே, சமூக வலைதளங்கள் உள்பட, பல தரப்பிலிருந்தும், ஆளூர் ஷா நவாஸுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட…

ஐக்கிய ஜனதாதளத்தில் ஐக்கியமான பீகாரின் மாநில கட்சி!

பாட்னா: பீகார் மாநிலத்தில் செயல்பட்டுவந்த ஒரு மாநிலக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை, அதன் தலைவர் உபேந்திர குஷ்வாகா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியுடன் இணைத்துள்ளார்.…