Author: mmayandi

வெற்றிப் பாதையில் தொடரும் பஞ்சாப் – கொல்கத்தாவை 8 விக்கெட்டுகளில் வென்றது!

ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வ‍ென்று புள்ளிப் பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் அணி. இன்றையப் போட்டியில் டாஸ் வென்று முதலில்…

மும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி!

அபுதாபி: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், 196 ரன்கள் என்ற பெரிய இலக்கை எளிதாக எட்டி வென்றுள்ளது ராஜஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த மும்ப‍ை அணி…

அமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா!

வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸின் வளையத்திலுள்ள 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அவருடைய அலுவலக முதன்மை அதிகாரி மார்க் ஷார்ட்…

கொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு

மாட்ரிட்: கொரோனாவின் இரண்டாம் அலையை தடுக்கும் வகையில், ஸ்பெயின் நாட்டில் தேசிய நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேசமயம்,…

இந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே!

மும்பை: இந்துத்துவா என்றால் என்ன என்பது குறித்து பாரதீய ஜனதா கற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அரசுகளை கவிழ்ப்பதைவிட, நாட்டு பொருளாதாரத்தில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் சாடியுள்ளார் மராட்டிய முதல்வர்…

பாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி!

கொல்கத்தா: “பாரதீய ஜனதாவிடமிருந்து பாதுகாப்பாய் இருப்பதாய் உங்களைக் குறிப்பிடுங்கள்” என்ற பெயரிலான ஒரு ஆன்லைன் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது மேற்குவங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்…

மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த 'பன்ச்'

மும்பை: மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவருக்கு தற்போது நிலைமையின் தீவிரம் புரிந்திருக்குமென கூறியுள்ளார் சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்…

ஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில், 3 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு, ரேமா தேவி என்ற…

ராஜஸ்தான் அணிக்கு 196 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி!

அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி. அபுதாபி மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங்…

பெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி!

துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி, பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி…