மும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..!
மும்பை: மராட்டிய தலைநகரில் கொரோனா பரவலின் வேகம் மட்டுப்பட்டுள்ள நிலையில், மக்கள் நெரிசலற்ற நேரத்தில் பொதுமக்களுக்கான உள்ளூர் ரயில்களை இயக்கலாம் என்று அதிகாரிகள் முடிவுசெய்யும் சூழலில், நிலைமையை…