Author: mmayandi

டெல்லியை பந்தாடியது மும்பை – 9 விக்கெட்டுகளில் பெரிய வெற்றி..!

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியை 9 விக்க‍ெட்டுகளில் எளிதாக வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது மும்பை அணி. அந்த அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது…

பிரான்ஸ் குத்துச்சண்டை தொடர் – கலக்கும் இந்திய நட்சத்திரங்கள்!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் 63 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ஷிவா தபா. பிரான்சின் லவுன்ஸ் ஹாம்ரவுய்யுடன் 1-2 என்ற…

ஐபிஎல் இன்று – துபாயில் டெல்லி vs மும்பை & ஷார்ஜாவில் பெங்களூரு vs ஐதராபாத்

ஷார்ஜா: 13வது ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டிகளில், டெல்லி – மும்பை மற்றும் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. துபாய் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு…

மோடி அரசின் புதிய தகவல் ஆணையர்கள் – காங்கிரஸ் கட்சி அதிருப்தி!

புதுடெல்லி: மத்திய தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக, குறிப்பாக பத்திரிகையாளர் உதய் மகுர்கரின் தேர்வு தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி,…

99 ரன்கள் அடித்தாலும் அதை சதமாகவே உணர்கிறேன்: கிறிஸ் கெய்ல்

அபுதாபி: நான் அடித்தது 99 ரன்கள் என்றாலும், மனதளவில் அதை சதம் என்பதாகவே உணர்வதாக துள்ளளுடன் கூறியுள்ளார் பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். ராஜஸ்தானுக்கு…

பஞ்சாபின் வெற்றிப் பயணத்திற்கு தடைபோட்ட ராஜஸ்தான் – 7 விக்கெட்டுகளில் வெற்றி!

அபுதாபி: பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ராஜஸ்தான் அணி. இதன்மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது அந்த அணி. முதலில்…

நிபந்தனையற்ற மன்னிப்பு – பாரதீய ஜனதாவின் கபில் மிஸ்ரா மீதான வழக்கு வாபஸ்!

புதுடெல்லி: டெல்லி மாநில பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ராவின் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை முடித்து வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம். டெல்லி மாநில ஆம்…

சமூக புறக்கணிப்புகள் & அவமதிப்புகள் – வடகிழக்கு டெல்லியிலிருந்து வெளியேறும் முஸ்லீம்கள்!

புதுடெல்லி: சிஐஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒட்டி, வடகிழக்கு டெல்லியில், முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவ குழுக்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அதைத்தொடர்ந்த துன்புறுத்தல் மற்றும் அவமதிப்புகளால், தங்களின் வீடுகளை…

இலங்கையின் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் – 30 ஆண்டுகளுக்குப் பிறகான அவர்களின் வாழ்க்கை?

யாழ்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், சில அரசியல் காரணங்களுக்காக தங்களின் பூர்வீகப் பகுதிகளிலிருந்து(வடக்கு இலங்கை) வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் வாழ்க்கை, இத்தனை…

டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் – கிறிஸ் கெய்ல் அபார சாதனை..!

துபாய்: டி-20 கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 1000 சிக்ஸர்களை விளாசிய முதல் சாதனையாளராக மாறியுள்ளார் கிறிஸ் கெய்ல். இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடிவருகிறார் மேற்கிந்திய…