Author: கிருஷ்ணன்

அதிமுக கூட்டத்தில் 5 அமைச்சர்கள் பங்கேற்காதது ஏன்?

சென்னை: அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து 5 அமைச்சர்கள் விளக்கமளித்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை தொடர்ந்து சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.…

பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் கட்சி அலுவலகம் திறப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அரசியல் கட்சி அலுவலகத்தை திறந்தார். பாகிஸ்தான் அரசியலில் குளறுபடி ஏற்பட்ட போது வீட்டுக்காவலில் இருந்த ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை…

திருவள்ளூர்: 109 காஸ் சிலிண்டர்களுடன் லாரி கடத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 109 காஸ் சிலிண்டர்களுடன் லாரி மாயமானதாக, லாரி ஓட்டுனர் முருகேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.…

ஏ.சி. மின்சார ரெயில் சேவை மும்பையில் தொடக்கம்

மும்பை: நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரெயில்களை இயக்க கடந்த 2002ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. முன்னதாக ரெயில்…

பாகிஸ்தானில் குல்பூஷண் ஜாதவுடன் தாய், மனைவி சந்திப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூ‌ஷண் ஜாதவ் (வயது 47). குல்பூ‌ஷண் ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச…

ஆர்.கே.நகரில் திமுக தோல்வியை ஆராய குழு அமைப்பு

சென்னை: ஆர்.கே.நகர் தோல்வி குறித்து ஆராய திமுக விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து டெபாசிட் இழந்தது. திமுகவின் இப்படுதோல்வி…

ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் வழங்கவில்லை…டிடிவி தினகரன்

சென்னை: ‘‘ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு ரூ.20 டோக்கன் வழங்கப்படவில்லை’’ என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி…

2015-16ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவு

டில்லி: 2014–15ம் நிதியாண்டை விட 2015-16ம் ஆண்டில் 2.06 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி உள்ளனர். 2014-15ம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல்…

3 புரோட்டா சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கும் ஓட்டல்

டில்லி: 3 புரோட்டா சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கும் ஓட்டல் குறித்த ருசிகர தகவல் வெளியாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் 50…

தினகரனை காமெடியன் என்ற சசிகலா புஷ்பா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வென்ற டி.டி.வி. தினகரனை அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா இன்று மாலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக…