Author: கிருஷ்ணன்

வெற்றிவேலுக்கு ஜெ., மரண விசாரணை கமிஷன் சம்மன்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை, டி.டி.வி.தினகரன்…

2018ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் உலகளவில் 5ம் இடம் பிடிக்கும்

லண்டன்: அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில் 2018ம் ஆண்டில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தை முந்தி சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் 5வது இடம் பிடிக்கும் என…

சமூக வலை தளங்களில் அவதூறு.. நடிகை போலீசில் புகார்

திருவனந்தபுரம்: சமூக வலை தளங்ளில் தன்னை பற்றி பாலியல் ரீதியான அவதூறு பரப்புவதாக மலையாள நடிகை பார்வதி போலீசில் புகார் அளித்துள்ளார். மலையாள திரைப்பட நடிகை பார்வதி,…

அர்த்தம் புரியாமல் அமைச்சர் அவசரப் பேச்சு…ஆடிட்டர் குருமூர்த்தி பதிலடி

சென்னை: அர்த்தம் புரியாமல் அமைச்சர் அவசரப்பட்டு பேசியுள்ளார். அவருக்கு இணையான தெரு பேச்சுக்கு நான் தயாரில்லை என்று ஆடிட்டர் குருமூர்த்தி டுவிட்டரில் பதிலளித்துள்ளார். முதலில் Potential என்றால்…

புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன் டிடிவி.க்கு ஆதரவு

புதுச்சேரி: புதுச்சேரி அதிமுக ராஜ்யசபா எம்பி கோகுலகிருஷ்ணன் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து…

தீவிரவாத தாக்குதலையும் மீறி பிரிட்டனில் குவிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

லண்டன்: தொடர் தீவிரவாத தாக்குதல்களையும் மீறி பிரிட்டனுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து சாதனை படைத்துள்ளது. பிரிட்டனில் இந்த ஆண்டு 4 தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.…

டில்லி நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பம்

டில்லி: டில்லியில் உள்ள ஆயிரத்து 700 நர்சரி பள்ளிகளி நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதற்கான விதிமுறைகளை அந்தந்த பள்ளிகளின் வெப்சைட்களில் இன்று வெளியிடப்ப்டடுள்ளது. விண்ணப்ப…

உ.பி.யில் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

லக்னோ: உ.பி மாநிலத்தில் சீரான மின் விநியோகம் இல்லாத காரணத்தால் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

ம.பி.யில் சுடுகாடு ஆக்ரமிப்பு…..வீட்டின் அருகிலேயே தலித் முதியவர் உடலை எரித்த கொடுமை

பிந்த்: மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டம் லோஹரிகாபுரா கிராமத்தை சேர்ந்தவர் கப்டன் வால்மீகி (வயது 60). தலித். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல்…

குல்பூஷண் தாயார், மனைவியின் தாலி, குங்குமம் அகற்றி பாகிஸ்தான் அடாவடி

டில்லி: குல்பூஷண்ஜாதவுடன் நடந்த சந்திப்பின்போது அவரது தாயார், மனைவியின் குங்குமம், தாலி, காலணி ஆகியவற்றை அகற்றச் சொல்லி பாகிஸ்தான் அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.…