ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் நேரில் வாழ்த்து
சென்னை: திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார். திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக…
சென்னை: திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார். திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக…
புதுச்சேரி: புதுச்சேரி அரசில் வாட்ஸ் அப் செயல்பாடை ரத்து செய்த முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை ரத்து செய்தார் கிரண்பேடி. கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக வாட்ஸ்-அப் குரூப்…
ஐதராபாத்: ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வெள்பவர்களுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்…
பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு அன்று அதிகாலையில் பெண்ணை கட்டிபிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் வீடியோ ஆதாரம் மூலம் பிடிபட்டனர். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் பெங்களருவில்…
சென்னை: விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும விவசாயம் கடுமையாக…
டெல்லி: சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதி செய்ய தனித்தனியாக பலத்தை நிரூபிக்குமாறு முலாயம் சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் கமிஷன்…
லக்னோ: 2015ம் ஆண்டில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலை போல், அதே பாணியில் தற்போது உபி தேர்தல் களம் அமைந்துள்ளது. இதனால் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…
டெல்லி: பயன்பாட்டில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களில் 97 சதவீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புழக்கத்தில் இருந்த பழைய 500,…
சொபூர்: மத்திய பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ. 2000 நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசம் மாநிலம், சொபூரில் உள்ள எஸ்பிஐ கி¬யில்…
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி, விவசாயிகள் தற்கொலை, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக…