Author: கிருஷ்ணன்

ஓபிஎஸ்- சந்திரபாபுநாயுடு பேச்சுவார்த்தை வெற்றி: மேலும் 2.5 டிஎம்சி தண்ணீர் தர ஆந்திர முதல்வர் உறுதி!!

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.…

சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட சிஎஸ்ஐஎப் வீரர்! 4 பேர் பலி

பாட்னா: பீகாரில் அனல்மின் நிலையத்தில் பணியில் இருந்த காண்ஸ்டபிள் ஒருவர் சரமாரியாக சக வீரர்களை நோக்கி சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில்…

பெண்ணின் ஹால்டிக்கெட்டில் நடிகையின் ஆபாச படம்; விஷமிகளின் விஷமத்தனம்

பாட்னா: ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வை எழுதும் ஒரு பெண்ணின் ஹால்டிக்கெட்டில் மேலாடை இல்லாத ஹாலிவுட் நடிகையின் புகைப்படத்தை ஓட்டி அனுப்பிய விவகாரம் தற்போது பெரும் கண்டனத்திற்கு…

புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க்கப்பட்டது எவ்வளவு?: ரிசர்வ் வங்கிக்கு தெரியவில்லை

ஐதராபாத்: பணமதிப்பிறக்க அறிவிப்பு பிறகு எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது என்ற விபரம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த அனில் கல்காலி…

மத்திய பிரதேசத்தில் நேர்மை எஸ்பி இடமாற்றம்: பாஜ அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

காட்னி: ஹவாலா வழக்கில் நிலக்கரி தொழிலதிபருக்கு சம்மன் அனுப்பிய எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தின்…

‘‘சிறை செல்ல தயாராக இல்லை’’…. ஜார்கண்டில் பாஜ அமைச்சர் கொந்தளிப்பு

ராய்ப்பூர்: அமைச்சரவை கூட்டத்தில் இருந்து மூத்த அமைச்சர் ஒருவர் வெளிநடப்பு செய்த சம்பவம் ஜார்கண்ட் பாஜ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்க ஒப்பந்தத்தை குற்றச்சாட்டுக்குள்ளான…

கால் மிதியடியாக இந்திய தேசிய கொடி விற்பனை: அமேசானுக்கு சுஸ்மா கண்டனம்

டெல்லி: இந்திய தேசிய கொடியை போன்று கால் மிதியடி விற்பனை செய்யும் அமேசான் அதிகாரிகளின் விசாவை ரத்து செய்வோம் என்று சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய…

ஆணவக் கொலை: கணவன் மனைவிக்கு தூக்கு தண்டனை

நெல்லை: ஜாதி மாறி திருமணம் செய்த தலித் வாலிபரின் சகோதரியை கொலை செய்த தலையாரிக்கும் அவரது மனைவிக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. திருநெல்வேலி வண்ணார்பேட்டை…

டெல்லி திரும்பினார் ராகுல்

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லி திரும்பினார். புத்தாண்டு தினத்தையொட்டி ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் முன் டுவிட்டரில்… அடுத்த சில நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள…

“சாப்பாடு சரியில்லை!” என்று சொன்ன வீரர் கைதா? சமூகவலைளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

இந்திய எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனை சேர்ந்த டி.பி.யாதவ் வீரர், காஷ்மீர் பகுதியில் பணிபுரிகிறார். இவர், பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி…