முரசொலி விழாவில் கலந்துகொள்வேன்: கருணாநிதியை சந்தித்த பிறகு வைகோ பேட்டி
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்த வைகோ, “முரசொலி பவள விழாவில் கலந்துகொள்வேன்” என்று அறிவித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,…