Author: கிருஷ்ணன்

அனிதா குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி!! முதல்வர் அறிவிப்பு

சென்னை: தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், அனிதாவின்…

டில்லி பஜாரில் கட்டடம் இடிந்து விழுந்தது!! பலர் சிக்கி தவிப்பு

டில்லி: டில்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. டில்லியில் சதார் பஜார் என்ற பகுதி…

அனிதாவின் மரணத்தால் வேதனை அடைந்துள்ளேன்!! ரஜினி

சென்னை: அனிதாவின் மரணத்தால் மிகவும் வேதனை அடைந்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி…

அனிதா தற்கொலை எதிரொலி: மெரினாவில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும்…

மருத்துவ கனவுடன் வாழ்ந்த அனிதாவை மண்ணோடு புதைத்துவிட்டனர்!! கமல் சாடல்

திருவனந்தபுரம்: மருத்துவ கனவுடன் வாழ்ந்த மாணவி அனிதாவை மண்ணோடு புதைத்துவிட்டனர் என நடிகர் கமல் விமர்சனம் செய்தார். திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கமல் கூறுகையில், ‘‘ எவ்வளவு பெரிய…

எனக்கு பல நிறங்கள் உண்டு..ஆனால் காவி கிடையாது!! கமல்

திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராய் விஜயனை நடிகர் கமல் இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு முன் அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘அரசியலில் நுழைவது குறித்து கேரளா முதல்வரிடம்…

ஊழலில் இந்தியா முதலிடம்: ஆய்வில் தகவல்

டில்லி: ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் குறித்து வெளிப்படை தன்மைக்கான சர்வதேச அமைப்பு ஆய்வு நடத்தியது. 16…

மாணவி அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மாணவி அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து மு.க. ஸ்டாலின் கூறுகையில்,…

ரெயிலை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்ட ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட்

லக்னோ: உ.பி.யில் ரெயிலை தவறான பாதையில் கொடி அசைத்து அனுப்பிய ஸ்டேசன் மாஸ்டர் வி.எஸ்.பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உ.பி. மாநிலம் சாப்ரா-வாரணாசி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஃபாஃப்னா…

இலங்கை கிரிக்கெட்: 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…