எம்பி, எம்எல்ஏ.க்களின் சொத்து 5 ஆண்டுகளில் 500 மடங்கு உயர்வு!! உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி
டில்லி: 289 எம்.பி., எம்எல்ஏ.க்களின் சொத்துக்கள் அவர்களது பதவி காலத்தில் அதிகரித்திருப்பது குறித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…