Author: கிருஷ்ணன்

சொத்து குவித்த 37 எம்.பி.க்கள், 257 எம்எல்ஏ.க்களின் பட்டியல்!!  நாளை தாக்கல்

டில்லி: லக்னோவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று 26 லோக்சபா எம்.பி.,க்கள், 11 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் 257 எம்.எல்.ஏ.,க்களின் சொத்துக்கள் பல மடங்காக அதிகரித்துள்ளது…

நாளை நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லைல!! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் தற்போது நிலவிவரும் குழப்பமான சூழ்நிலையில் எடப்பாடி…

நாளை நடப்பது அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் அல்ல!! அன்வர் ராஜா புது விளக்கம்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை (12ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு நீதிமன்றம் தடை

பெங்களூரு: அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் இந்த உத்தரவை…

சரத்பவார் மகளை மத்திய அமைச்சராக்க மோடி திட்டம்!! சிவசேனா தாக்கு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சூலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பிரதமர் மோடி முன் வந்ததாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ…

மெக்சிகோ நில நடுக்கத்தில் 90 பேர் பலி!!

ஜூசிடான் : மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின், அண்டை நாடான, மெக்சிகோவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.2…

பலாத்கார சாமியார் மருத்துவமனையில் சட்டவிரோத கருக் கலைப்புகள் அம்பலம்!!

சண்டிகர்: பலாத்கார சாமியார் ஆஸ்ரம மருத்துவமனையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 2 பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம்…

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி!! விதிமீறல் புகார்

கவுகாத்தி: கடந்த 5ம் தேதி கவுகாத்தியில் நடந்த வடகிழக்கு உள்நாட்டு மக்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்றிருந்தார். பின்னர் அவர் விமானநிலையத்திற்கு காரில் வந்தார்.…

தலித் என்பது சாதியல்ல…விடுதலை கருத்தியல்!! எஸ்வி சேகருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில்

சென்னை: நீட் தேர்வு விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. இதில் திரைப்பட…

நதிகள் இணைப்பு இயக்கம்!! ஜக்கி வாசுதேவுக்கு ரஜினி வாழ்த்து

சென்னை: நதிகள் இணைப்பு இயக்கம் தொடங்கிய ஜக்கி வாசுதேவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் ‘நதிகளை…