Author: கிருஷ்ணன்

உயர் பதவியில் இருப்பவர்களை காப்பாற்ற ராஜஸ்தானில் அவசர சட்டம்!! அன்னா ஹசாரே

டில்லி: உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான சிந்தனையின் வெளிப்பாடாக தான் ராஜஸ்தான் அரசு புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். நீதிபதிகள்,…

ஜார்கண்டில் ஆதார் இணைக்காததால் ரேசன் பொருள் வழங்க மறுப்பு!! முதியவர் பட்டினி சாவு!!

ராஞ்சி: ஆதார் இணைக்காத குடும்பத்துக்கு ரேசன் பொருட்களை வழங்காததால் முதியவர் பட்டினியால் உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் மோகன்பூர் அருகே பகவான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மராண்டி…

குஜராத்தில் மோடி செல்வாக்கை இழந்துவிட்டார்!! ராஜ் தாக்கரே

மும்பை: குஜராத்தில் பிரதமர் மோடி செல்வாக்கை இழந்துவிட்டார் என்று ராஜ் தாக்கரே கூறினார். இது குறித்து மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா (எம்என்எஸ்) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கூறுகையில்,…

குழந்தையை கவனிக்க ஐபிஎம் ஊழியர்களுக்கு விடுப்பு இரு மடங்கு உயர்வு!!

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த ஐபிஎம் நிறுவனம் ஊழியர்கள் நலன் சார்ந்த சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர்…

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தில் கந்துவட்டி தம்பதி கைது!!

நெல்லை: கந்துவட்டி காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லையில் கந்து வட்டி தொல்லை காரணமாக கணவன் மனைவி மற்றும்…

என் படத்தையும் பிரமோஷன் பண்ணுங்க! ஹெச். ராஜாவை கிண்டலடிக்கும் இயக்குநர்

மெர்சல் படத்தை எதிர்த்து பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக ஹெச். ராஜா, மெர்சல் படம் பற்றியும், அப்படத்தின் ஹீரோ விஜய் பற்றியும் ஏதாவது…

குஜராத்: காங்கிரசுடன் கூட்டணி வைக்க ஹர்திக் பட்டேல் தயார்!

ஆமதாபாத்: பா.ஜ.வை எதிர்க்கும் எந்த கட்சியுடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக, பதிதார் அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க…

ரிலையன்ஸ் டிடிஹெச் சேவைக்கு அடுத்த மாதத்துடன் மூடுவிழா!!

மும்பை: அனில் அம்பானியின் ஆர் காம் நிறுவனத்தில் ரிலையனஸ் டிடிஹெச் சேவை அடுத்த மாதம் முதல் இந்தியா முழுவதும் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த மாதத்துடன் அந்நிறுவனத்திற்கான…

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி ஒதுக்கீடு!! அருண்ஜெட்லி

டில்லி: பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக ரூ. 2.11 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.…

செப்டம்பரில் ஜிஎஸ்டி மூலம் ரூ.92,150 கோடி வசூல்!!

டில்லி: ‘‘செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.92 ஆயிரத்து 150 கோடி வசூலாகியுள்ளது’’ என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஜிஎஸ்டி…