சென்னை உள்பட 6 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!
சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…