Author: கிருஷ்ணன்

லக்கேஜ் எடுத்து செல்வதில் தகராறு!! தனியார் விமான ஊழியர் மீது பி.வி.சிந்து குற்றச்சாட்டு

மும்பை: மும்பை செல்வதற்காக தனியார் விமானத்தில் பயணம் செய்த பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, விமான நிறுவன ஊழியர் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது குறித்து…

பெற்றோரை ஏமாற்றி சிறுமிகளை ஆபாச நடனம் ஆட செய்த தம்பதி கைது

கொல்கத்தா: திருமண வரவேற்பில் நிற்க அழகான சிறுமிகள் தேவை என்று ஆசை வார்த்தை காட்டி சிறுமிகளை அழைத்து சென்று பாரில் அரைகுறை ஆடையுடன் ஆட வைத்த கொடூர…

முதன்முதலில் வின்வெளிக்கு ‘லைக்கா’ நாய் பயணித்த 60ம் ஆண்டு நிறைவு!!

மாஸ்கோ: விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினமான பெண் நாயின் பெயர் லைக்கா. 1957ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி ‘‘ஸ்புட்னிக் 2’’ என்ற உலகத்தின் 2வது செயற்கைக்கோள்…

ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜராகிறார்!!

டில்லி: மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வாதாடவுள்ளார். டில்லி நிர்வாகத்தில் கவர்னருக்கு அதிகாரம் உண்டு என்று அம்மாநில உயர்நீதிமன்றம்…

கமலுக்கு ஆதரவாக அரவிந்த் சாமியும் களத்தில் குதித்தார்!!

சென்னை: நடிகர் கமல் மட்டுமின்றி அரசியல் குறித்து நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரும் கருத்துக்களை டுவிட் செய்து வருகின்றனர். இந்து தீவிரவாதம் இருக்கிறது என்று கமல்…

ஜனவரி முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்!! மத்திய அரசு

டில்லி: தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரையுடன் கேரட் அளவையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய உணவு…

இந்தியாவின் பணமதிப்பிழப்பு உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை!!

வாஷிங்டன்: இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், இந்தியாவின் அனுபவம் ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது என்று சர்வதேச பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.…

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கன மழை தொடரும்!!

டில்லி: தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.…

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பணமதிப்பிழப்பு!! வங்கி தொழிற்சங்கங்கள் சந்தேகம்

டில்லி: கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக பணமதிப்பிழப்பு திட்டமிட்டு கொண்டு வரப்பட்டதா? என்று வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். ‘‘பணமதிப்பிழப்பு காரணமாக ஏ.டி.எம்.களில்…

உ.பி.யில் நடிகர் கமல் மீது வழக்குப் பதிவு!!

லக்னோ: நடிகர் கமல்ஹாசன் மீது உத்தரபிரதேசம் மாநிலம் பனாரஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நடிகர் கமல் டுவிட்டர் மூலம் சில கருத்துக்களை தெரிவித்து…