Author: கிருஷ்ணன்

முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை விடுதலை

கொல்கத்தா: உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம்…

மாநில அரசுகளுடன் ஆலோசித்து பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி…அருண்ஜெட்லி

டில்லி: பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று மத்திய நிதி அமைச்சர் அருண்…

லண்டனில் 62வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய் மல்லையா

லண்டன்: இந்திய வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு ஓட்டம் பிடித்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தனது 62வது பிறந்தநாளை நேற்று லண்டனில்…

மன்மோகன் சிங் மீதான மோடியின் குற்றச்சாட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமளி

டில்லி: மன்மோகன் சிங் மீதான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் காங்கிரஸ் இன்று எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான்…

புதிதாக 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ. 5 ஆயிரம் கோடி செலவு…மத்திய அரசு

டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் புதிதாக 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க ரூ. 5 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற லோக்சபாவில்…

குஜராத்தில் உண்மையான வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு தான்….சிவசேனா

மும்பை: குஜரத்தில் உண்மையான வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு தான் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ்…

குஜராத், இமாச்சல் தேர்தல் இறுதி நிலவரம்

டில்லி: குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குஜராத்: மொத்தம் 182 பாஜக –…

குஜராத்: அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி டெபாசிட் இழப்பு

காந்திநகர்: குஜராத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பான்மை தொகுதிகளில் ஆம்ஆத்மி டெபாசிட் இழந்துள்ளது. 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 30…

மதுரை: கார் விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் பலி

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே மறவங்குளம் நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். சபரிமலைக்கு சென்று விட்டு இன்று மாலை காரில்…