Author: ஆதித்யா

விஜய் ரசிகர்களை (மட்டும்) ’தெறி’க்க விடும் மெர்சல் : விமர்சனம்

விமர்சனம்: அதீதன் திருவாசகம் இளைய தளபதி … சாரி….சாரி… தளபதி விஜய்ணாவைக் கண்டிப்பாக பாராட்டித்தான் ஆக வேண்டும். அதற்கு மெர்சலின் கதை தெரிய வேண்டும். மருத்துவத் துறையோடு…

 பிரபாகரன் பிறந்த ஊரில் விஜய் பேனரா: கொதிக்கும் நெட்டிசன்கள்

இலங்கையின் வல்வெட்டித்துறை, ஈழ மக்களின் போராட்டத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஊர்.தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய ஈழ இயக்கங்கள் இந்த ஊரில்தான் உருவாகின.…

தீபாவளி பண்டிகை: மிஸஸ் இந்தியாவின் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிஸஸ் இந்தியா 2017 பட்டம் வென்ற திருப்த்தி அரவிந்த் அவர்களின் இனிய நல் வாழ்த்துகளை பத்திரிகை டாட் காம் நேயர்களுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார்.

குதறப்பட்ட மெர்சல்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆதங்கம்

“மிக மிக அவசரம்” படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மெர்சல் திரைப்படத்துக்கு விலங்கு நலவாரியம் அநீதி இழைத்துள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு: மெர்சலாக…

பட்டாசு வெடித்தால் டெங்கு கொசு ஒழியும் என்று மருத்துவர்களே சொல்கிறார்கள்!: பாஜக நாராயணன்

“பட்டாசு வெடித்தால் கொசுக்கள் அழியும். இதனால் டெங்கு நோய் பரவல் தடுக்கப்படும். இதனால்தான் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்” என்று பா.ஜ.க.வைச்…

ரிலீஸ் ஆகுமா மெர்சல்? விலங்கு நல வாரியத்தின் ஆலோசனை ஆரம்பம்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து, விலங்குகள் நல வாரியம் அவசர ஆலோசனையை துவங்கியிருக்கிறது. நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா,…