பெரிய (மனசு) பாண்டி: தனது நிலத்தை ஊர்ப் பள்ளிக்கு அளித்தவர்!
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி, தனக்குச் சொந்தமான நிலத்தை பள்ளிக் கூடத்துக்கு தானமாக வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது. சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையில்…