ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் டாம் கிரேக் போதை மருந்து வாங்கியபோது பிரெஞ் காவல்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
ஞாயிறன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி காலிருதிப் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பாரிஸ் நகரில் உள்ளனர்.

டாம் கிரேக் செவ்வாயன்று பாரிசில் உள்ள ஒரு கடையில் கொகைன் போதை மருந்து வாங்கியுள்ளார் இதனை ஒப்புக் கொண்ட 28 வயதான கிரேக் தனது தவறுக்காக வருந்துவதாகவும் இதற்கும் தனது அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அவருக்கு போதை மருந்தை விற்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]