லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸிற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்துள்ளார்.
https://www.instagram.com/p/B_MsGzxJTUy/
இந்நிலையில் நடிகர் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் தான் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் விஜய் அதர்வாவிடம் ஏதோ சொல்ல, அதனைக் கேட்ட அதர்வா சிரிக்கிறார். இந்த ஃபோட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் .
[youtube-feed feed=1]