வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் சென்ற வருடம் அக்டோபரில் திரைக்கு வந்தது.

படம்.ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் மிக எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சண்டை காட்சியை ஒரே டேக்கில் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.

அந்த காட்சியில் தனுஷ் தனது மகனை எதிரிகள் கூட்டத்தில் இருந்து காப்பாற்றுவது போல அமைந்திருக்கும் .