
கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அசின், கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் இணைந்து நடித்துள்ளார்.
அதன் பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அசினுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் மீண்டும் திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது. இதை உறுதிசெய்யும் வகையில் அவர் மிகவும் கவர்ச்சியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel