நொய்டா

நொய்டாவில் உள்ள ஜி நீயுஸ் அலுவலகத்தில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால்  கட்டிடம் முழுவதும் சீலிடப்பட்டுள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றல் டில்லி மற்றும் அதன் சுற்றுப்புறம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு பல ஊடகவியலர்களையும் விட்டு வைக்கவில்லை.

நொய்டாவில் 16 ஆம் பிரிவில் ஜி நியூஸ் டிவி அலுவலக,ம் அமைத்துள்ளது.

இங்கு 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

 இதனால் இந்த அலுவலகம் முழுவதும் மூடப்பட்டு சீலிடப்பட்டுள்ளது.