நடிகர் அருண் விஜய் தனது ரசிகர்களுடன் உரையாட புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

இந்த ஆப் மூலம் தான் நடிக்கவிருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல்களை அறியலாம் என கூறியுள்ளார்.

இந்த மொபைல் ஆப், தன்னையும், தனது ரசிகர்களையும் இணைக்கும் பாலமாக இருக்கும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.

[youtube-feed feed=1]