அருள்மிகு அகத்தீசுவரர் கோயில் கோயில், புதுக்கோட்டை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ளது.
![]()
1100 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை பரமேசுவரர் கோயில் என்றே அழைக்கின்றனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த முத்தரையர்கள் காலத்திய கட்டடக் கலையைச் சேர்ந்த இக்கலைக் கோயில் பிற்காலத்தில் சோழர்களால் புனரமைக்கப்பட்டுள்ளது என்பதனை இங்குள்ள சோழர் காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]