டில்லி:
இந்திய ராணுவ தளபதிகள் கலந்தகொள்ளும் 6 நாள் மாநாடு டில்லியில் நாளை தொடங்குகிறது.

தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
சீனா, பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
[youtube-feed feed=1]