நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து மீண்டும் அதே கூட்டணியுடன் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இந்தப் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அதனை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “நாங்கள் 2020-ம் ஆண்டுக்கான எந்த ஒரு திரைப்பட தயாரிப்பு திட்டத்திலும் கையெழுத்திடவில்லை. சில தவறான செய்திகள் வலம் வருகின்றன. அதனால் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக நான் விளக்கமளித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]