பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக விஜே அர்ச்சனா நுழைந்த புரோமோ இன்று காலை வெளியாகியது.
#Day11 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/wylfUD9TvT
— Vijay Television (@vijaytelevision) October 15, 2020
ஆரம்பத்திலேயே சுரேஷ் சக்ரவர்த்தியை வம்புக்கு இழுக்கிறார் அர்ச்சனா. இந்த வீடியோவை பார்த்த பலரும் “இருக்கு இன்னைக்கு சம்பவம் இருக்கு” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Day11 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jQ9nuFzUFf
— Vijay Television (@vijaytelevision) October 15, 2020
பிக்பாஸின் வழக்கத்தின்படி, நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரங்களில் ஒரு புதிய போட்டியாளர் உள்ளே நுழைவது வழக்கம். அந்த வகையில் போன முறை மீரா மிதுன் , இம்முறை விஜே அர்ச்சனா .