ஆர்ஜே.பாலாஜி நடிக்கும் ‘எல்.கே.ஜி. படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள அரசியல் படமான ‘எல்கேஜி’ என்ற படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபு என்பவர் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் முழுநேர அரசியல்வாதியாக காமெடி கலந்த வேடத்தில் பாலாஜி நடித்து வரு கிறார். ஏற்கனவே வெளியான எல்கேஜி படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது, படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது.