
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 46வது படமாக உருவாகவுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி. இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு இன்று (28.09.2021) வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1].@anukreethy_vas joins the cast of #VJS46.
Team VJS 46 wishes her a very Happy Birthday!@VijaySethuOffl @ponramVVS @immancomposer pic.twitter.com/qstj6QWayq— Sun Pictures (@sunpictures) September 28, 2021