1954ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி, பண்டரிபாய் நடிப்பில் வெளியான திரில்லர் மூவி அந்த நாள்.
அந்த தலைப்பை 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிஎம் நிறுவனம் தற்போது பயன்படுத்த உள்ளது.
கிரீன் மேஜிக் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில், ஏவிஎம் சரவணனின் பேத்தியும், தயாரிப்பாளர் எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம் இந்த படத்தில் அறிமுக ஹீரோவாக களம் இறங்க உள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் வி.வீ. இயக்கத்தில் உருவாக உள்ளது .என்.எஸ்.ராபர்ட் சற்குணம் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அந்த நாள் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். pic.twitter.com/YkEI9X1Div
— Diamond Babu (@idiamondbabu) November 4, 2020