சென்னை: தமிழக விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தொடர்பு கொகாள்ள, தமிழகஅரசு தொலைபேசி எண் அறிவித்து உள்ளது. அதன்படி,044 – 22253884 எண்ணை தொடர்பு கொண்டு விவசாயிகள் ஆலோசனை மற்றும் தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திட மாநில அளவில் 044 – 22253884 என்ற தொலைபேசி எண்ணை வேளாண்துறை  வெளியிட்ட உள்ளது. மேலும்.  மாவட்ட அளவில் விவசாய பொருட்களை விற்பனை, சேமித்தல் போன்றவற்றுக்கு தொடர்புகொள்ளவும் மாவட்ட வாரியாக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.