
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த அண்ணாத்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.
படம் குறித்து சமூக வலைதளங்களில் ஏற்கனவே நெகட்டிவ் விமர்சனம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அண்ணாத்த ரிலீஸான வேகத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும் படத்தை கசியிவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.
Patrikai.com official YouTube Channel