
சமூக வலைதளங்களில் வெளியாகும் சிறிய பதிவுகள் கூட இன்று உலக அளவில் டிரெண்டாகி விடுகிறது.
அந்த வகையில் ஆண்ட்ரியா. எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்குவார் .
இந்த முறை தனது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது ’மாளிகை’, ‘கா’ என்ற இரண்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel