அந்தமான்:
அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கிலோ மீட்ட தொலைவில், 10 கிலோ மீட்டர் அழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]