
ஜல்லிக்கட்டு கோரிக்கையை வலியுறுத்த டில்லியில் பிரமதர் மோடி இல்லத்தில் அவரைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தார், பாமக இளைஞரணி தலைவரும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான அன்புமணி. அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி வீட்டு முன் மறியலில் ஈடுப்ட்டார் அன்புமணி. அதனால் அவர் கைது செய்யப்பட்டார்.அவருடன் ஏ..கே.மூர்த்தியும் கைது செய்யப்பட்டார்.
[youtube-feed feed=1]