
ஶ்ரீவாரி பிலிம்ஸ் P.ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’படத்தில் நாயகனாக கவுதம் கார்த்திக் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இது கவுதம் கார்த்திக் நடிக்கும் 16வது படம். இதில் சிவாத்மிகா ராஜசேகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார். தவிர, இந்த படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து சேரன், சிங்கம் புலி, ஜோ மல்லூரி, சரவணன், மைனா நந்தினி என மற்றும் பல நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றனர்.
இந்நிலையில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் First Look போஸ்டர் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]Happy to share #AnandhamVilayadumVeedu first look poster.@srivaarifilm @NandaPeriyasamy @Gautham_Karthik @directorcheran @Music_Siddhu @ShivathmikaR @balabharani @SnehanMNM @soundar4uall @DoneChannel1 @digitallynow pic.twitter.com/BL6qOIfW5K
— VijaySethupathi (@VijaySethuOffl) March 1, 2021